இன்பத்தில்

முள்ளில்  பூக்கும் ரோஜா நீ
உன்னை அள்ளிப் பறித்தேன்
சொல்ல முடியா  அன்பில்.
என் அன்புக்கு வானம் இல்லை
உன் அன்புக்கு எல்லை இல்லை
அன்பின் நிழலில் இன்பத்தில்
இணையும் எம் இதயம்
Share:

5 comments:

  1. Thank you sakthistudy centre

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி pholisophy prabhakaran

    ReplyDelete
  3. pholisophy prabhakaran,sakthistudy centre
    இருவரும் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறீகள்

    ReplyDelete

Recent Posts

Popular Posts

Blog Archive

Blog Archive

Search This Blog